அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில் |
குன்னூர், உதகை |
|
|
அருள்மிகு காடஹெத்தையம்மன் திருக்கோயில் |
கீழ்குந்தா, உதகை |
|
|
அருள்மிகு சக்திமலை முருகன் திருக்கோயில் |
கோத்தகிரி, உதகை |
|
|
அருள்மிகு துளிர்காத்தம்மன் திருக்கோயில் |
உதகை |
|
|
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் |
வெலிங்கடன், உதகை |
|
|
அருள்மிகு விளையாட்டு காளி திருக்கோயில் |
அருள்மிகு விளையாட்டு காளி திருக்கோயில்,
சிவகிரி தேவிப்பட்டினம்,
விருதுநகர். |
+91 76392 90055 | ராஜபாளையத்திலிருந்து சுமார் 8 கி.மீ., தொலைவில் சிவகிரி. பஸ் வசதி உண்டு. |
சிறுவர்கள் விளையாட்டாக நட்ட கல் ஒன்று, தெய்வமாக மாறிய அதிசயத்திருத்தலம் சிவகிரி தேவிப்பட்டினம். அக்கல்லையே பக்தர்கள் காளியாகக் கருதி வழிபடுகின்றனர். இவள் எட்டு கைகளுடன் சிங்கத்தின்மீது வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கமலைக்காளி என்றும், விளையாட்டு காளி என்றும் திருநாமங்கள். இவளை தட்டாங்குளக் காளி என்றும் சொல்வார்கள். இவளை ஆடிவெள்ளி, செவ்வாயில் வழிபடுவது உத்தமம். திருமணம், குழந்தைப் பேற்றுக்காக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி, பொங்கல் படைத்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை தரிசிக்கலாம். |
|
|