அருள்மிகு முருகன் திருக்கோயில் |
ராயண்டபுரம்-606 708, வேலூர் மாவட்டம் |
தனிப்பாடிக்கு கிழக்கே 9 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எஸ். தாங்கல் திருமலைசமுத்திரம் காலனி(ஆரணி வட்டம்), வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சோமநாதர் மடம், வேலூர் மாவட்டம் |
ஆரணியிலிருந்து 11 கி.மீ.) |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
வாகை, வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் |
செம்பேடு, வேலூர் மாவட்டம் |
அரக்கோணத்திலிருந்த 12 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
வேலூர்-632 001 |
|
|
அருள்மிகு ஞானமலை முருகன் திருக்கோயில் |
அருள்மிகு ஞானமலை முருகன் திருக்கோயில்,
கோவிந்தசேரி, வேலூர். |
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்தசேரி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஞானமலை திருக்கோயில். |
பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் அருணகிரி நாதரால் திருப்புகழில் போற்றிப்பாடப்பட்ட திருத்தலம். வள்ளிமலையில் வள்ளியை மணந்த முருகன் திருத்தணிகைக்கு செல்லும் வழியில் ஞானமலையில் பொழுதுபோக்கி மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தலத்தில் முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா வடிவம் பெற்று ஒரு முகம், நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா திருக்கோலத்துடன் தனித்து அருள்வதை பல கோயில்களில் தரிசிக்க இயலும். ஆனால், இங்கு மட்டும்தான் அந்தத் திருக்கோலத்தில் வள்ளிதேவியுடனும் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் குக்கிராமத்தில் அமைந்திருக்கிறது. 25 அடி உயர வேலின் அமைப்பு வேறெங்கும் காணப்படாத ஒன்று. இந்த வேலின் இலைப்பகுதி மட்டும் 6 அடி உயரம் கொண்டது. ஞானத்தின் சொரூபமாகிய ஞான பூரண சக்தி என்ற ஆறடி உயர வேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. |
பூஜை நேரம்: - |
அருள்மிகு குமரமுருகன் திருக்கோயில் |
அருள்மிகு குமரமுருகன் திருக்கோயில்,
அரக்கோணம் சாலை,
குமரேசகிரி, கரிக்கல்,
சோளிங்கூர்,
அரக்கோணம் வட்டம் 631102,
வேலூர் மாவட்டம். |
+91 4172-295925, 9442731269 | அரக்கோணம் சோளிங்கூர் பாதையில் 23 கிமீல் உள்ளது. சோளிங்கூரிலிருந்து 3 கிமீ. 350 படிகள். |
இக்கோயில் உருவாகக் காரணமாயிருந்தவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளக்கூடாது என முருகன் கட்டளையிட்டு தான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் தனக்கு கோயில் எழுப்பும் படியும் பணித்தார். கடைசி வரை இடம் தெரியாத அன்பருக்கு திருமணத்திற்கு முன் நாள் குன்றிலிருந்து பாறைகளை உருட்டி அதன் மேல் வேலும் முருகன் படமும் கண்டார். கோயில் கட்ட புரவலர் அவருக்கு பணம் தர அதனைத் தடுத்து முருகன் அவனையே பணம் வசூலித்துக் கட்டும் படி ஆணையிட்டதாகத் தகவல். இன்று அந்த அன்பரே அந்த இடத்தில் இருந்துகொண்டு கோயிலைக் கவனித்துக் கொள்கிறார். இங்கு முருகன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மாத கார்த்திகை, பவுர்ணமியில் விசேஷம் நடைபெறும். |
பூஜை நேரம்: ஆறு கால பூஜை |
|
|