அருள்மிகு பெருமாள்சுவாமி (ம) தவத்திரு தானியம்மன் திருக்கோயில் |
செட்டியப்பனூர், வாணியம்பாடி வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு இலட்சுமி நரராயணப் பெருமாள் ராமர் பஜனை கூடம் திருக்கோயில் |
அகரம்,திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயில் |
வெங்களாபுரம்,திருப்பத்தூர் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில் |
வெட்டுவாணம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில் |
வெங்கடாபுரம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமசாமி பஜனை திருக்கோயில் |
கந்தநேரி,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் |
மேல்நாயக்கன் பாளையம்,ராணிப்பேட்டை வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் தேவஸ்தானம் |
திருக்கரைபுரம்,திருப்பாற்கடல் சந்நிதி தெரு, காவேரிப்பாக்கம் போஸ்ட், காவேரிப்பாக்கம்632 508 வேலூர் மாவட்டம். |
+91 4177 254442 94423 13789 | காட்பாடியிலிருந்து 25 கி.மீ கிழக்கே வாலாஜா ரோட் காவேரிப்பாக்கத்திலிருந்தும்,சென்னை காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் வேலூர் மார்க்கத்தில் காவேரிப்பாக்கத்திலிருந்தும் 4 கி.மீ தொலைவில் உள்ள தலம். |
மரக்காலுடன் புஜங்க சயனம்.
திறக்கும் நேரம்: 7.30 முதல் 12.00,மாலை 4.30 முதல் 07.30 வரை. |
அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் |
சிங்கிரி கோயில்,கத்தாழம்பட்டு,காட்டுக்கானூர் வழி, வேலூர்-632 312 |
+91 94430 99043 | வேலூர் போளூர் பாதையில் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. கணாதிபதி துளசி பொறியியல் கல்லூரி பாதையில் கனியம்பாடியில் வலப்புறம் திரும்பி, அமேதி பாரஸ்டில் திரும்பாமல் எதிரில் செல்லும் கீழ் அரசன்பேட்டை சாலையில் இடப்புறம் ஊர். வேலூரிலிருந்து சுமார் 1 மணி நேரப் பயணத்தில் அடையலாம். |
லட்சுமி நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு திருமுகம் மகாலட்சுமி தாயார்.
திறக்கும் நேரம்:காலை 9.00 முதல் 12.00 வரை, மாலை 5.00 முதல் 6.00 வரை. |
அருள்மிகு பிந்துமாதவராயப் பெருமாள் திருக்கோயில் |
துத்திப்பட்டு
வேலூர் மாவட்டம் |
ஆம்பூரிலிருந்து மேற்காக 2 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. வரதராஜப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் சுற்றுமதில் சுவற்றுடன் ஒரு பிராகாரத்துடன், 45 அடி உயரமுள்ள 5 நிலை இராஜ கோபுரத்துடன், கருவறையில் மூலவர் பிந்துமாதவராயப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் திருமகள், பூமிதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தனிச்சன்னதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தலவிருட்சம் மகிழ மரம். உள்பிராகாரத்தில் கருடன், ஆழ்வார்கள் சன்னதி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள், உடையவர் சன்னதிகள் உள்ளன. மண்டபச் சுவர் ஒன்றில் இத்தலத்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தனின் திருவுருவம் அமைந்துள்ளது. தினமும் இரண்டு கால பூஜை வைகானச ஆகமப்படி நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கருடசேவை, கஜேந்திர மோட்ச விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமியின்போது உற்சவறை அருகிலுள்ள நிமிஷாசல மலையைச்சுற்றி வலம் செய்வது வழக்கம். |
|
|