Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விருதுநகர் மாவட்டம்>விருதுநகர் சிவன் கோயில்
 
விருதுநகர் சிவன் கோயில் (37)
 
அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்
முடுக்கன்குளம், அருப்புக்கோட்டை வட்டம் விருதுநகர் மாவட்டம்
கம்பைக்குடியிலிருந்து கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சூரனூர், அருப்புக்கோட்டை வட்டம் விருதுநகர் மாவட்டம்
கம்பைக்குடியிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 96 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பலவநத்தம், அருப்புக்கோட்டை வட்டம் விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டையிலிருந்து வடமேற்கே 9 கி.மீ.
இக்கோயில் 53 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விக்கிரமபாண்டீஸ்வரர் திருக்கோயில்
சோழபுரம், ராஜபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையத்திலிருந்து தெற்கே 10 கி.மீ.
சீவல்பேரியாற்றின் வடகரையில் இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். அம்மன் குழல்வாய்மொழியம்மன்.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
இலந்திரைக்கொண்டான், ராஜபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டம்
சோழபுரத்திலிருந்து மேற்கே 4 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் லஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலும் உள்ளது.
அருள்மிகு நாசடைத்த விருத்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்
தெற்கு தேவதானம், ராஜபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டம்
சைத்தூரிலிருந்து தெற்கே 3 கி.மீ.
இக்கோயில் 1-54 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
நத்தம்பட்டி, ராஜபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையத்திலிருந்து தெற்கே 13 கி.மீ.
சீவலப்பேரியாற்றின் கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் வரதராஜப் பெருமாள் கோயிலும் உள்ளது.
அருள்மிகு கருநெல்லநாதர் திருக்கோயில்
திருத்தங்கல், சாத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்
சிவகாசியிலிருந்து வடக்கே 3 கி.மீ.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோயில் கி.மு. 5000 வருட முற்பட்ட கோயிலாகும். அருகில் சிறிய குன்றின் மீது அமைந்த தண்டாயுதபாணிக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அருகில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள நின்ற நாராயணப்பெருமாள் காட்சியளிக்கிறார்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
குல்லாபட்டி, சாத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்
சாத்தூரிலிருந்து கிழக்கே 3 கி.மீ.
வைப்பாற்றின் கரையில் இக்கோயில் 57 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
செவ்வல்பட்டி, சாத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.
வைப்பாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  1  2  3  4  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar