அருள்மிகு மலைக்கொழுந்தீசர் திருக்கோயில் |
மூவரைவென்றான், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
குன்னூருக்கு வடக்கே 3 கி.மீ. |
அர்சுனாநதிக்கு தென்பகுதியில் இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருநாகேகஸ்வரமுடையார் திருக்கோயில் |
கல்லுமடை, திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
வாகைகுளத்திலிருந்து மேற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பாதாளீஸ்வரர் திருக்கோயில் |
வாகைகுளம், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
நரிகுடியிலிருந்து வடக்கே 12 கி.மீ. |
கிரிதமால் நதிக்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விருப்பாட்சிநாதர் திருக்கோயில் |
நரிகுடி, திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
திருச்சுழியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ. |
கிரிதமால் நதிக்கரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
விடதகுளம், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
திருச்சுழியிலிருந்து வடகிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
வீரசோழம், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
நரிகுடியிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. |
கிரிதமால்நதிக்கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் ஹரிசக்கரப் பெருமாள் கோயில் உள்ளது, |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பள்ளிமடம், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
திருச்சுழிக்கு கிழக்கே ஒரு கி.மீ. |
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|