Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்கல் மாவட்டம்>நாமக்கல் சிவன் கோயில்
 
நாமக்கல் சிவன் கோயில் (141)
 
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராஜேஸ்வரர் திருக்கோயில்
பொன்குறிச்சி, ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்திலிருந்து தென்மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து வடகிழக்கே 21 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் கள்ளப்பட்டியில் 20 செண்ட் நிலப்பரப்ளவில் கந்தசுவாமி கோயிலும் உள்ளது.
அருள்மிகு சாமந்தீஸ்வரர் திருக்கோயில்
செம்பகமாதேவி, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரத்திலிருந்து மேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
கொமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து வடமேற்கே 23 கி.மீ.
காவிரியாற்றின் கிழக்குக்கரையில் இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பாலாக்குழி அக்ரஹாரம், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரத்திலிருந்து வடமேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்
கொமாரபாளையத்திலிருந்து தெற்கே 11 கி.மீ.
காவிரியாற்றின் கிழக்கு கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நல்லைராமசாமி திருக்கோயில்
தோக்காவடி, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து மேற்கே 6 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில்
கவுண்டம்பாளையம், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்ககோட்டிலிருந்து கிழக்கே 9 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வன்னீஸ்வரர் திருக்கோயில்
பாலமேடு, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரத்திலிருந்து தெற்கே 7 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  11  12  13  14  15  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar