Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
 
பெரம்பலூர் சிவன் கோயில் (248)
 
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சாத்தனூர் பெரம்பலூர் மாவட்டம்
சிறுவாச்சூர்க்கு கிழக்கே 11 கி.மீ.
மருதயாற்றின்கரையில் இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில்
குலகால்நத்தம் பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூரிலிருந்து கிழக்கே 13 கி.மீ.
இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
குளத்தூர் பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூர்க்கு கிழக்கே 15 கி.மீ.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயில்
கூடலூர் பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூர்க்கு கிழக்கே 18 கி.மீ.
இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள இலுப்பைக்குடியில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் விஸ்வநாதர்.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
குறும்பலூர்-621 107, பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூரின் மேற்கு 8 கி.மீ.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
வி.மாவிலங்கை-621 104, பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூரின் தென்மேற்கு 16 கி.மீ., செட்டிகுளம் அருகே
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
எரவாங்குடி-621 803, பெரம்பலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டத்தின் வடக்கு 6 கி.மீ.
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலிகண்டபுரம் பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் இருக்கிறது கோயில். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ
வாலி ஆயிரம் லிங்கத்தை ஒரே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து சகஸ்ர லிங்கமாக வழிபட்ட தலம். இக்கோயிலிருக்கும் முருகன் மிகவும் பிரசித்தி பெற்றவர், இந்த முருகனுக்கு குன்றம் எறித்த பிள்ளையார் என்ற பெயர் உண்டு.
<< Previous  23  24  25 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar