Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவண்ணாமலை மாவட்டம்>திருவண்ணாமலை சிவன் கோயில்
 
திருவண்ணாமலை சிவன் கோயில் (319)
 
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
புதுப்பாளையம், செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செங்கத்திலிருந்து வடகிழக்கே 9 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமநாதீசுவரர் திருக்கோயில்
திருப்பணமூர், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து வடக்கே 15 கி.மீ.
இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
மேநல்லூர், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
மாமண்டூரிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருமாந்தீஸ்வரர் திருக்கோயில்
மாமண்டூர், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து வடகிழக்கே 22 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமநாதீசுவரர் திருக்கோயில்
அசனமாப்பேட்டை, செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து வடக்கே 13 கி.மீ.
இக்கோயில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பர்வதவர்த்தினி.
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
பெருங்களத்தூர், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து வடகிழக்கே 5 கி.மீ.
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்
உக்கல், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து கிழக்கே 18 கி.மீ.
சிவசூளாமணிமங்கலம், பெருந்திருக் கோயில், செய்யாற்றின் வடகரையில் இக்கோயில் 71 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்கள் 15 உள்ளன.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
வேலியநல்லூர், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து கிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் செய்யாற்றின் வடகரையில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
செய்யாத்துவனம், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து மேற்கே 3 கி.மீ.
செய்யாத்துவென்றான். செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-60 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில்
நாவல், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாற்றிலிருந்து தென்மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  28  29  30  31  32  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar