Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சேலம் மாவட்டம்>சேலம் பெருமாள் கோயில்
 
சேலம் பெருமாள் கோயில் (277)
 
அருள்மிகு கங்கா சௌந்தரேஸ்வரர் திருக்கோயில்
வீரகனூர், கெங்கவல்லி வட்டம், சேலம் மாவட்டம்
அருள்மிகு தண்ணீர் காட்டுபெருமாள் திருக்கோயில்
வீராச்சிபாளையம், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்
அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில்
ராக்கியாம்பட்டி, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்
அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்
உடையாப்பட்டி, சேலம் வட்டம், சேலம் மாவட்டம்
அருள்மிகு பாண்டுரங்கநாதர் திருக்கோயில்
செவ்வாய்ப்பேட்டை, சேலம் மாவட்டம்
+91 0427 2212764
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசாமி திருக்கோயில்
சின்னதிருப்பதி, ஓமலூர்,சேலம் மாவட்டம்
+91 4290 246344
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
ஒருக்காமலை, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்
+91 42283 244314
அருள்மிகு பாண்டுரெங்கநாதசுவாமி திருக்கோயில்
சேலம்
+91 427-2212 764
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
கொங்குபட்டி சேலம் மாவட்டம்
ஓமலூருக்கு வடக்கே 12 கி.மீ.
காரவல்லி, சின்னத்திருப்பதி. இக்கோயில் சிறிய குன்றின் மேல் 100/29 அடி நீளம், அகலம் கொண்ட நிலப்பரப்பளவில், ஒரு பிராகாரத்துடன் மூலவர் வெங்கடாசலபதி நின்ற திருக்கோலத்தில் 5 அடி உயரம், கொண்டு காட்சி தருகிறார். தாயார் அலர்மேலுமங்கைத் தாயார். பிராகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், உடையவர், திருமங்கை மன்னர் ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவனை பிரசன்ன வேங்கடரமணசுவாமி என்றும் அழைக்கின்றனர். வடவேங்கடம் செல்ல முடியாமல் உள்ளவர்கள். காணிக்கையையும், பிராத்தனையும் இத்தலத்தில் செலுத்துகின்றனர் அதனால் இத்தலம் சின்னத்திருப்பதி என்றும் கூறுவர். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி மற்றும் சோமேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி மற்றும் சோமேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில், நங்கவள்ளி, தாரமங்கலம் வழி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் 636454.
+91 9443954585, 9994241996, 9443515904.
சேலத்திலிருந்து 36கிமீ தாரமங்கலத்திலிருந்து 12 கிமீ மேட்டூரிலிருந்து 19கிமீ. மேச்சேரியிலிருந்து சுமார் 12 கிமீ.
1801ல் ஆண்ட திப்புவின் காலத்தில் அமைக்கப்பட்ட ஊர் ஓமலூர். செருப்புத் தைக்கும் தொழிலாளர்களுக்கு குல தெய்வமாகத் திகழும் பெருமான். மக்கட்பேறு பெற்றவுடன் நரசிம்மன் என்கிற பெயரே வைக்கின்றனர். இவ்வூர் மக்கள். ஆந்திர நாயக்கர்கள் வம்சாவெளியில் வந்த மக்களே தொட்டியவர்கள். இவர்கள் மதுரை நாயக்கரால் பேணப்பட்டு இவ்விடத்திலேயே தங்கி இப்பெருமானுக்கு ஆராதனை செய்து வந்ததாக வரலாறு. பங்குனியில் உற்சவம் நடைபெறுகிறது. திருமணத்தடை, வேலை வாய்ப்பு அனைத்து சுபகாரியங்களுக்கும் அபிஷேகம் செய்தல் பலன் தரும். நினைத்த காரியங்கள் வெற்றி பெற திருக்கொடி ஏற்றுதல், காரிய சித்திக்கு நெய் தீபம் ஏற்றுதல் நன்மை தரும். சுயம்பு மூர்த்தியாகவும் சுயம்பு லக்ஷ்மியாகவும் உள்ளது. சிறப்பு, சுவாதி நட்சத்திர அபிஷேகம் சிறப்பானது. மேட்டூரிலிருந்து பாய்ச்சப்படும் காவேரி நீர் இவ்வூரிலிருந்து சேலத்திற்குச் செல்கிறது. சுயம்பு லக்ஷ்மி நரசிம்மர் புற்று.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
<< Previous  25  26  27  28  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar