உலக நன்மைக்காக மகா நவக்கிரக ஹோமம்



கோவை; தொண்டாமுத்தூர் அருகே உள்ள புது பாளையத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாதா யந்த்ராலயா ஸ்ரீ விஜய தக்ஷண மகாயோனி பீடம் -ஸ்ரீ மகாமேரு ஸ்ரீ தச மகா வித்யா ஆலயம் என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தாண்டு 2026  சிறப்பாக இருக்கவும், உலக நன்மைக்காகவும் மகா நவக்கிரக ஹோமம் நடந்தது. .இதை சுவாமி ஆத்மானந்தா சுவாமிகள் யாகத்தை நடத்தினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 25

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

மேலும்