அம்மன் கோவிலில் முருகர் சிலை பிரதிஷ்டை



வால்பாறை: சோலையாறு எஸ்டேட் மாரியம்மன் கோவிலில் முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வால்பாறை, சோலையாறு எஸ்டேட் மூன்றாம் பிரிவு மாரியம்மன் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக, பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்