Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துக்குமார பாலதண்டாயுதபாணி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: வில்வம்
  புராண பெயர்: வானவன்சேரி
  ஊர்: அலகுமலை
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசத் தேர்த்திருவிழா, சித்திரைத் திருவிழா(தமிழ் வருடப் பிறப்பு), கார்த்திகை தீபத்திருவிழா, மற்றும் பவுர்ணமி கிரிவலம்.  
     
 தல சிறப்பு:
     
  ராமதூதன் ஆஞ்சனேயர் சிவபுத்திரன் திருத்தலத்தில் குடிகொண்டிருப்பது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
   
முகவரி:
   
  அலகுமலை அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், அலகுமலை கிராமம், அலகுமலை அஞ்சல், திருப்பூர் தாலுகா, திருப்பூர் மாவட்டம்- 6416665  
   
போன்:
   
   
    
 பொது தகவல்:
     
  கொங்குநாட்டின் புகழ்பெற்ற முருகன் திருதலங்களில் ஒன்று. திருப்பூரிலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 300 படிக்கடுகளுடன் இம்மலைக்கோவில் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கோவையில் புகழ்பெற்ற கேஜி குழும நிறுவனர் கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் முறை இகோவிலுக்கு வந்தபோது அவரால் நடந்து மேலே செல்ல முடியவில்லை. ஆனாலும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்த அவர் பின்னர் பலமுறை வந்தபோது நடந்தே மேலே சென்றார். 
    
நேர்த்திக்கடன்:
    
  இப்பகுதியில் வாழும் பலர் தங்கள் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தைக்கு முத்துக்குமார் என்று பெயர் சூட்டி முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். 
    
 தலபெருமை:
     
  இராம பக்த ஹனுமன் ஒரு முருகக் கடவுளின் சிவத்தலத்தில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தின் பெருமைகள் அலகுமலைக் குறவஞ்சி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.  
     
  தல வரலாறு:
     
 

-




 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar