அருள்மிகு பொன்னி அம்மன் ஆலயம் (பொரையாத்தம்மன் ஆலயம்) திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பொன்னி அம்மன், அய்யனார் |
|
உற்சவர் | : |
பொன்னி அம்மன், விநாயகர் |
|
அம்மன்/தாயார் | : |
பொன்னி அம்மன் |
|
தல விருட்சம் | : |
வேம்பு (100+ years) |
|
தீர்த்தம் | : |
புனித ஓடை |
|
புராண பெயர் | : |
பொன்னி அம்மன் |
|
ஊர் | : |
கொசப்பாளையம், முண்டியம்பாக்கம் PO |
|
மாவட்டம் | : |
விழுப்புரம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
சித்ரா பௌர்ணமி அன்று எல்லா பௌர்ணமி நாள்களிலும் இங்கு அம்மனக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும், குறிப்பாக சித்திரை பௌர்ணமி அன்று அம்மனுக்கு பிரமாண்ட திருவிழா நடைபெறும். காலை அம்மனுக்கு கரகம் ஜோடித்து வீதி உலா நடைபெறும் பிறகு அம்மனக்கு கூழ் ஊற்றி பிரமாண்ட தீப ஆராதனை நடை பெரும். அன்று இரவு முத்து பல்லாக்கில் அம்மன் சிறப்பு பூ அலங்காரம் செய்து வீதி உலா நடை பெரும். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இக்கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதாதையர்களால் இங்கு சிறப்புடன் பிதிஷ்டை செய்து சிறப்புடன் முக்கால பூஜா நடைபெற்று வருகிறது. இங்கு நூற்று பத்து ஆண்டுகள் பழைமையான வேப்பமரம் உள்ளது. இக்கோயிலின் சிறப்பம்சம் இங்கு திருமணம் ஆகாத பெண்கள் வந்து அம்மனுடைய ஆசி பெற்று சென்றால் உடனே திருமணம் நடைபெறும். இக்கோவிலுக்கு பல பெண்கள் வந்து அம்மன் அருளால் திருமண பாக்கியம் பெற்றுள்ளனர். இது பெயருக்கு சொல்வதல்ல, உண்மையிலே பல பெண்கள் வந்து அம்மன் அருளால் திருமண பாக்கியம் பெற்றுள்ளனர், நீங்கள் ஒருமுறை இங்கு வந்து அம்மன் அருள் பெற்று சென்றால் உங்கள் வாழ்க்கையில் பெரும் திருப்பம் காணலாம். கோவிலின் எதிரே தாலி பனை (ஒரு வகையான பனை மரம், இது மிக மிக அரிதாக காணக்கூடியது ) உள்ளது |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6.00 முதல் மாலை 8.00 வரை திறந்திருக்கும் | | | | |
|
முகவரி: | | | | | |
கொசப்பாளையம்
முண்டியம்பாக்கம் - Post
விழுப்புரம் - Taluk
தமிழ்நாடு,605601 |
|
| | |
|
போன்: | | | | | |
04146-232535 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இங்கு அய்யனார் மற்றும் நாகம்மன் மற்றும் கன்னிமார்கள் திருவுருவச்சிலைகள் உள்ளனன. விநாயகர் மற்றும் முருகனுக்கும் பூஜைகள் நடைபெறுவதுண்டு. இக்கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. பாத்து ஆண்டுகளுக்கு முன்புதான் புதிதாக கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
இக்கோயிலின் சிறப்பம்சம் இங்கு திருமணம் ஆகாத பெண்கள் வந்து அம்மனுடைய ஆசி பெற்று சென்றால் உடனே திருமணம் நடைபெறும். இக்கோவிலுக்கு பல பெண்கள் வந்து அம்மன் அருளால் திருமண பாக்கியம் பெற்றுள்ளனர். இது பெயருக்கு சொல்வதல்ல, உண்மையிலே பல பெண்கள் வந்து அம்மன் அருளால் திருமண பாக்கியம் பெற்றுள்ளனர், நீங்கள் ஒருமுறை இங்கு வந்து அம்மன் அருள் பெற்று சென்றால் உங்கள் வாழ்க்கையில் பெரும் திருப்பம் காணலாம் | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
திருமணமாகாத பெண்கள் வேப்பமரத்துக்கு பருத்தி நூலினால் (மஞ்சள் தடவி) தாலி கட்டி வழி படுவது வழக்கம் | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
கோவிலின் எதிரே தாலி பனை (ஒரு வகையான பனை மரம், இது மிக மிக அரிதாக காணக்கூடியது ) உள்ளது.
இக்கோயிலின் சிறப்பம்சம் இங்கு திருமணம் ஆகாத பெண்கள் வந்து அம்மனுடைய ஆசி பெற்று சென்றால் உடனே திருமணம் நடைபெறும். இக்கோவிலுக்கு பல பெண்கள் வந்து அம்மன் அருளால் திருமண பாக்கியம் பெற்றுள்ளனர் |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|