Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கற்பக விநாயகர்
  உற்சவர்: கற்பக விநாயகர்
  அம்மன்/தாயார்: சித்தி புத்தி
  ஊர்: புதுதில்லி
  மாவட்டம்: புதுடில்லி
  மாநிலம்: டெல்லி
 
 திருவிழா:
     
  சங்கர ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  தினமும் இரவு மூலவருக்கு திரையிடும் முன், ‘ஸ்வப கீதம்’ என்னும் ஸ்லோகத்தை பாடுகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8:00 – 11:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி 
   
முகவரி:
   
  ஸ்ரீ சித்திபுத்தி அம்பாசமேத கற்பக விநாயகர் கோவில். சரோஜினி நகர், புதுதில்லி  
   
போன்:
   
  +91 98113 46932, 97176 47214 
    
 பொது தகவல்:
     
 
அனுமன் மற்றும் நவக்கிரஹ சன்னதிகள் எதிர் எதிரே அமைக்கிருப்பது இக்கோமி வின் தனிச்சிறப்பு. தில்லி என்.சி.ஆர் பகுதியில் இதை முதல் நவகிரஹக்கோவில் என்று சொல்லலாம். இங்கு நர்மதா நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்பு லிங்கமான ஓம்காரேஸ்வரர், நந்திகேஸ் பார்வதி, விநாயகர், கார்த்திகேயர் வர். பார்வதி, ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட் டுள்ளன. தினசரி பாரம்பரிய கணபதி ஹோமம் ருத்ராபிஷேகம், சஹஸ்ரநாம அரிச்சனை மற்றும் பூஜைகளுக்கு கூடுத லாக சிறப்பு அபிஷேகம், பிஹாமங்கள் அகனைகள் செய்யப்ப மற்றும் பிரார்த்தனைகள் தில்லியில் வசிக்கும் பொதுமக்களின் கவனத்தை மிகவும் சம்க் கிறது. பிரவான மண்டபத்தில் 32 வகை யான விநாயகர்ள் வேதசாஸ்திரங் களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அஷ்ட லட்சுமிகளுடன் அவர்களின் பெயர் களுடன் நிறுவப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டில், கோயில் அதன் முதல் கும்பாபிஷேகத்தின் 50 வது ஆண்டு | பொன்விழா ஆண்டு) ஸ்வர்ண ஜெயத்தி மஹோத்ஸவ எத்ஸவம் என்று கொண்டாடப்பட்டது. இந்த ஸ்வர்ண பண ஜெயத்தி மஹோத்ஸவத்தின் போது பல்வேறு வகையான வேத்சடங்குகள், ஹோமங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒரு வருட நிகழ்ச்சிகளின் முடிவில் விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத் துடன், ஸ்வர்ண பந்தன கும்ப கும்பாபிஷே கம், ஜூன் 19, 20ரா அன்று செய்ய பட்டது. 2033 ஆம் ஆண்டில், ஆறாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரகார் தாணிலும் 10 பிரபலமான விநாயகர்க வின் நிலை அவர்களின் பெயர்களுடன் நிறுவப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி, ஹனுமன் ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, மற்றாகுதிரம், மஹா மிரு துஞ்சய ஹோமம், சுதர்ஷன ஹோமம். மேதா தட்சிணாமூர்த்தி தட்சிணாமூ ஹோமம், ஸ்ரீஸூக்த ஹோமம் ஆகியவை அடங்கும். இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, சதுர்வேத பாராயணம் மற்றும் சங்கா ஜெயந்தி நாளின் ஆவஹத்தி ஹோமம் ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன.
 
     
 
பிரார்த்தனை
    
  விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.  
    
 தலபெருமை:
     
  சித்தி புத்தி விநாயகர் திருமண முறை உருவாக்கப்பட்ட முதல் விநாயகர் கோயில் இதுவாகும். மேலும் பக்தர்கள் மற்றும் பிறகோவில்களின் நலனுக்காக இந்த நடைமுறைகள் றகள் குறித்த குறித்த வழிகாட்டு நல்களை வழங்கும் சித்திபுத்தி திருமன பத்ததி என்ற புத்தகம் வெளி விடப்பட்டுள்ளது. இந்த விவாஹம் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய விதாபா சதுர்த்திக்கு அடுத்ததான் நடத்தப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு ஸ்லோகங்களின் தொகுப்பு ஸ்லோகங்களைக் கொண்டஸ்வபகீதம் இந்த சடங்கின் போது சன்ள கியின் திரை இழுக்கப்படுவதற்கு முன்பு அனைத்து பக்தர்களாலும் வணிக்கப்படு கிறது. இந்த ஸ்லோகங்கள் தனத்தில் கிடைக்கும். தேவநாகரி எழுத்துக்களில் மகாகுதரயக்ளும் பற்றிய புத்தகம் 2004 கோவில் கமிட்டியால் வெளியிடப் பட்டது. இது உலகெங்கிலும் உள்ள வைநீகர்கள் மற்றும் ரித்விக்களிடையே மிகவும் பிரபலமானது என்பதை இ குறிப்பிட வேண்டும். இது 2006, 2009 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சேர்த்தல்களுடன் பல மறுபதிப்புகளைக் கண்டுள்ளது. இந்துாள் ஆங்கிலம். தமிழ் களனடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது எ பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்நிர்வாகம் சமீபத்தில் ஒரு ஸ்லோகம் மற்றும் மூலமந்திர ஹோமம் புத்தகத்தையும் கொண்டு வந்துள்ளது.

காஞ்சிபுரம், சிருங்கேரி மடாதிபதிகளின் ஆசியுடன் தமிழகத்தில் இருந்து கற்பக விநாயகர் (உற்ஸவர்) சிலை வரவழைக்கப்பட்டு 1961ல் இக்கோயிலில் நிறுவப்பட்டது. நர்மதை ஆற்றில் எடுக்கப்பட்ட சுயம்பு லிங்கமான ஓம்காரேஸ்வரர், நந்திகேஸ்வரர், பார்வதி, விநாயகர், கார்த்திகேயர் சன்னதிகள் இங்குள்ளன. அனுமன், நவக்கிரக சன்னதிகள் நேருக்கு நேராக இங்குள்ளன. தினமும் கணபதி ஹோமம், ருத்ராபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. மாதம் தோறும் இரண்டாம் ஞாயிறன்று ஓம்காரேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடக்கிறது. மண்டபத்தில் 32 வகை விநாயகர், அஷ்ட லட்சுமிகள் சிற்பங்கள் உள்ளன. பிரகாரத்தில் உள்ள துாண்களில் பிரபலமான பத்து விநாயகர் சிலைகள் உள்ளன.  ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான நடைமுறைகளை விளக்கும், ‘சித்தி புத்தி விநாயக திருமண பத்ததி’ என்னும் நுாலை கோயில் சார்பாக வெளியிட்டுள்ளனர்.  
 
     
  தல வரலாறு:
     
 
953 ஆம் வருடம் தில்லி வாழ் தென் விந்திய சமூகத்தினரால், பகிதர்களின் நலனுக்காக, நமது பாரத தலை நகர் புதுதில்லி வினய்நாரில் (தற்போது சரோஜினி நகர்) விநாயகருக்கு கர்ப்ப கிருஹம் சன்னதி) கொண்ட ஒரு சிறிய கோவிலும் அதைச்சுற்றி பிரசுரமும் திர் மாணிக்கப்பட்டது. காஞ்சி காமகோடி பீடத்தின் பரமா மற்றும் சிருங்கேரி சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கராச்சார்யார் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுடன், இந்தியர்ளின் தென்பகுதியில் இருந்து ஸ்ரீசித்திபுந்தி அம்பாசமேத கற்பக விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டு 24 ஆகஸ்டு 1911 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் இரவு மூலவருக்கு திரையிடும் முன், ‘ஸ்வப கீதம்’ என்னும் ஸ்லோகத்தை பாடுகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar