Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு ... நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் குருபூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:11

மங்கலம்பேட்டை: முகாசபரூர் கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நாளை  19ல், குருபூஜை விழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குருபூஜை விழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குருபூஜைவிழா நாளை நடக்கிறது.

இதையொட்டி காலை 5:00 மணிக்கு கோ பூஜை, காலை 6:00 மணிக்கு பால்குட ஊர்வலம், காலை 10:00 மணிக்கு மகா யாகம், காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 2:00 மணிக்கு மாகா தீபாராதனை நடக்கிறது.அதைத்தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு 108 சாதுக்களுக்கு பாதபூஜை, பகல் 1:30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar