Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மொடக்குறிச்சி குப்பயண்ணசாமி கோவில் ... மோகனூரில் குறிக்கார சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரத்தில் பழமையான சர்ச் சீரமைப்பு தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2019
01:12

ராசிபுரம்: ராசிபுரத்தில், 50 ஆண்டு பழமையான சர்ச் சீரமைக்கும் பணி தொடங்கியது. ராசிபுரம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் பிரதான சாலையில் தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த சர்ச் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டுடன், 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, 2020 பிப்ரவரி, 11ம் தேதி முதல், 2021 பிப்ரவரி, 2ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் பொன்விழா ஆண்டாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது, சர்ச் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. வர்ணம் பூசுவது, சேதமடைந்த பகுதிகளை நீக்கிவிட்டு புதியதாக கட்டமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் சர்ச்சின் மேல், 30 அடி உயரத்தில் இருந்த சிலுவை மற்றும் அலங்கார வளைவுகளை அகற்றும் பணி நடந்தது. 50 அடி உயர கிரேன் மூலம் அலங்கார வளைவுகள் நேற்று 29ம் தேதி அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar