Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகங்கை உலக நன்மைக்காக ... சேலம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிபட்டியில் நன்மை தருவார் கோயில் மார்கழி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
02:12

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மார்கழி உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. விழாவில் ஐயப்ப சுவாமிக்கு ஆயிரத்து எட்டு பூஜைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முதல்நாள் இரவில் சுவாமி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார்.

சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் ஊர்வலம் சென்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன் சிலைக்கு 108 குடம் பாலாபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் நடந்தது. ரவீந்திரநாத்குமார் எம்.பி.,அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் லோகிராஜன், ஆண்டிபட்டி மகாராஜன் எம்.எல்.ஏ., , பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துவன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar