Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரம் போல மாடும் இருக்கணும்! பசுவை பார்த்தால் பலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிறத்துக்கு ஏற்ப குணமிருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2020
03:01

பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக தேன்விருந்து என்னும் நுாலில் வாரியார் குறிப்பிடுகிறார். தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது. வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா எனக் குறிப்பிடுவர். கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால் மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும். கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு குடிக்கக் கூடாது.

பாலுக்கு இல்லை விரதம்: சத்வம், ராஜஸம், தாமசம் என்ற மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு, சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம். பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் துாங்கி வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம். இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம். நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால் குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால், அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப் பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar