Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் ... அயோத்தி கோவிலுக்கு அடிக்கல்: நனவானது 500 ஆண்டு கால கனவு! அயோத்தி கோவிலுக்கு அடிக்கல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகள் தோறும் நடைபெற்ற ராமர் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
04:08

அன்னூர்: அன்னூரில் இந்து முன்னணி சார்பில், வீடுகள் தோறும் ராமபிரான் படம் ஒட்டப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, இந்து முன்னணி சார்பில், நேற்று, அன்னூர் நகரில், வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன், 70க்கும் மேற்பட்ட வீடுகளில், ராமபிரான் படம் ஒட்டப்பட்டது. சில வீடுகளுக்கு, ராமபிரான் படம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில பேச்சாளர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். கணேசபுரம், கெம்பநாயக்கன்பாளையம், கதவுகரை, மூக்கனூர் உள்பட பல ஊர்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், நேற்று மதியம் ராம பிரானுக்கு வழிபாடு நடந்தது. தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் இந்து இயக்கத்தினர், பா.ஜ.,நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: மஹா சிவராத்திரியையொட்டி, சென்னை மாதவரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக்கு செல்லும் 63 ... மேலும்
 
temple news
உக்கம்பெரும்பாக்கம்:  காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம், கூழமந்தல் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில், திருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காணும் பொங்கலையொட்டி, திருநள்ளாறு சனி பகவானை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், தடுப்பு வேலி கம்பியில் குருக்கள் சிக்கி தடுமாறியதால், ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar