Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழக அரசு அகழ்வாய்வில் 3200 ஆண்டு ... சூலூர் வட்டாரத்தில், 50 விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2021
03:09

கோவில்பாளையம்: எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 26 இடங்களில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இந்து முன்னணி சார்பில், கோவில்பாளையம் பெருமாள் கோவில் முன்புறம், நேற்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடக்கு மாவட்ட பொருளாளர் அசோக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் வழிபாடு செய்தனர். கோட்டைப்பாளையத்தில், பா.ஜ., பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செந்தூர் முருகேஷ் தலைமையில் விழா நடந்தது. காளப்பட்டி மாரியம்மன் கோவில் முன்புறம், கரட்டுமேடு காவி கார்னர் அருகே, வையம்பாளையம், இடிகரை உள்பட, 26 இடங்களில், 5 அடி மற்றும் 3 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சதுர்த்தி விழா நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில், காளப்பட்டி நிர்வாகி ஜீவா, மற்றும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar