Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கோயில்களில் பவுர்ணமி பூஜை செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணிக்கு திருமலை ஜீயர் வருகை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
17:02

திருப்புல்லாணி : திருப்பதி சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள் திருப்புல்லாணிக்கு வந்தார்.புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சாதுர்மாசியவிரதம் பூர்த்தியான தினத்திற்காக சேதுக்கரையில் புனித நீராடினார்.முன்னதாக திருக்குறுங்குடி ஜீயர் மடத்தில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள்கோயிலுக்கு வந்த அவரை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் வரவேற்றனர்.
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ... மேலும்
 
temple
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எலித்தொல்லை அதிகரித்ததால் மின்ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்ற ... மேலும்
 
temple
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிக்க நீர் வழிப்பாதையை ... மேலும்
 
temple
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, இன்று முதல் பக்தர்கள் சுவாமிக்கு ... மேலும்
 
temple
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் திருவள்ளுவர் நகர் வல்லபை விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.