Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயதசமி மரம் ஒழுக்கத்திருநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முக்குண தேவியர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
07:10

ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை  முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில்  தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய்  பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும்  நாம் வழிபடுகிறோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தீர்த்த மகிமை செப்டம்பர் 23,2026

அமாவாசையன்று ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற கடல் தலங்களிலும், காவிரி, தாமிரபரணி போன்ற ... மேலும்
 

உயர்ந்த செயல் செப்டம்பர் 23,2026

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.என்கிறார் திருவள்ளுவர். ... மேலும்
 

பித்ருதோஷ பரிகாரம் செப்டம்பர் 23,2026

வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர்.  இவர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ... மேலும்
 

பிதுர்கடன் அவசியம் செப்டம்பர் 23,2026

தற்போது நடப்பது கலியுகம். இதற்கு முந்திய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திதி, தர்ப்பணத்தை ... மேலும்
 
முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை பிதுர் தேவதைகளிடம் கொடுப்பவர் சூரியபகவான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar