Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஒழுக்கத்திருநாள் வீட்டை சாணத்தால் மெழுகினால் நல்லதா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றிக்குரிய தசமி திதி
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
19:34

எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை  நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில்,  குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர்  சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால்,  எளிதில் வெற்றி பெறலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
 ஹோய்சாள மன்னர்கள் கட்டிய கோயில்களில் கர்நாடக மாநிலம் ஹளபேடுவிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிகப் ... மேலும்
 
                          சுவாமியை தேரில் வைத்து ஊர்வலம் வருவதைப் ... மேலும்
 
 கார்த்திகை மாதம் சிவன், முருகன் வழிபாட்டுக்கு ஏற்றது. காரணம் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய ... மேலும்
 
 சிவராமனும், கோபாலும் நீண்டகால நண்பர்கள். ஒருநாள் காலையில் ‘‘இன்றிரவு என் மனைவியுடன் உன் வீட்டிற்கு ... மேலும்
 
திருவிளக்கு வழிபாட்டை இலக்கியங்கள் ‘கார்த்திகை விளக்கீடு’ எனக் குறிப்பிடுகின்றன. பெண்கள் கார்த்திகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.