Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆப்பனூரில் கோயில் கும்பாபிஷேக விழா சாக்கோட்டையில் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. சாக்கோட்டையில் தேர்த் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூஞ்சுத்தியில் 1008 கலச பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
17:01

மேலூர் : பூஞ்சுத்தியில் நாகதேவதை அம்மன் உலக மக்கள் அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் மற்றும் 1008 கலச பூஜை விழா நடந்தது.இந்து இளைஞர்கள் ஆன்மீக அறக்கட்டளையினர் தலைமை வகித்தனர். சக்ரவர்த்தி ஆச்சாரியார், ஊராட்சி தலைவர் ராமனாதன், கவுன்சிலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி பரசமயகோளரிநாத ஆதினம் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், சாது பாபு ஆச்சாரியார், இராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் அகோரசிவம் கணேச சுவாமிகள், பிள்ளையார்பட்டி நவாக்கரி சுவாமி ஆசியுரை வழங்கினார்கள். அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜர் கோயிலில் கிழக்கு கோபுரத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: தமிழகத்தில் மூன்றாவது பெரிய கோபுரமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிழக்கு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: நாட்டின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சுதந்திர தினத்தை ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமே கருதுவதா? அல்லது பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு ... மேலும்
 
temple news
கடந்த, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாடு சுதந்திரமடைந்ததை ஒட்டி, மஹா ஸ்வாமிகள், 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar