Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆக.4ல் கருட பகவானுக்கு திருமஞ்சனம் மாரியம்மன் கோயிலில் கலைத்திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2022
05:08

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 46ம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செல்லிஅம்மனுக்கு வருஷாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் காலை கணபதி ஹோமம் தொடங்கி, யாகசாலை பூஜை,பூரணஹூதி பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு ராமேஸ்வரம் மற்றும் வைகையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பின்பு அம்மனுக்கு பால்,சந்தனம்,தயிர், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தனர். மாலை முதுகுளத்தூரில் ஊர்வளைந்து காப்பு கட்டப்பட்டது. கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்ட பின்பு பின்பு பால்குடம், அக்கினி சட்டி,பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.ஆக.5 தேதி 2008 விளக்குபூஜை, ஆக.9 தேதி அக்கினிசட்டி, ஆக.10 தேதி பால்குடம்,அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, ஆக.11 தேதி அலகுவேல் குத்தி பூக்குழி இறங்குதல்,பூப்பல்லாக்கு வீதி உலா, ஆக.12 தேதி முளைப்பாரி கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்புகட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar