Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா குன்னூரில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக மக்கள் நலனுக்காக பிரம்மரிஷிமலையில் கோபூஜை கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2012
10:08

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மாஷி மலையில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு மஹா சித்தர்கள் வேள்வி கோபூஜை நடந்தது.உலக மக்கள் நலன் கருதி உலக அமைதிக்காகவும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்க, மும்மாரி மழை பொழிய, உலக மக்களின் நல்வாழ்விற்காக, அரசு சுபிட்ஷமான ஆட்சி செய்ய கலியுகத்தை காக்கும் ஸ்ரீகாகபுசுண்டர் மகிரிஷின் தலைமையில் தாய் திரௌபதி ஈஸ்வரி பிறந்த மண்ணில் பிரமரிஷிமலை அடிவாரத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை தொடங்கி முதல் மூன்று நாட்கள் பதிவிரதை ஸ்ரீமண்டோதரி பூஜை நடைபெற்று 51 நாட்களும் கோ பூஜை தொடர்ந்து செய்வது வழக்கம்.

இதன்படி எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உலக மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில், மகாதீப ஆராதனையும் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சித்தர்கள் வேள்வி, சூரிய உதயத்தில் கோ பூஜையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் டாக்டர் ராஜாசிதம்பரம், டாக்டர் நவீதாலட்சுமி, திட்டக்குடி ராஜன், எளம்பலூர் பஞ்., தலைவர் ராமசாமி, துணை தலைவர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை டிரஸ்ட் இயக்குநர் ரோகினி மற்றும் இளம் தவயோகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar