Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதையை மறைத்து நெய் விளக்கு விற்பனை, ... புரட்டாசி 3 ம் சனிக்கிழமை பெரியகுளம் கோயிலில் கோலாகலம் புரட்டாசி 3 ம் சனிக்கிழமை பெரியகுளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கல்யாண உற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2022
05:10

போத்தனூர்: சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில், குறிச்சி குலாளர் சமுக சங்கம் மற்றும் மகளிரணி சார்பில், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் சமேத வெங்கடேசப்பெருமாள் தேவதைகளின் திருக்கல்யாண உற்சவ விழா, இன்று காலை, 7:30 மணிக்கு முகூர்த்த கால் நடுதலுடன் துவங்குகிறது, இதையடுத்து குத்துவிளக்கேற்றுதலும், சித்திவினாயகர், சக்தி வினாயகர், ஜெயமாரியம்மன் கோவிலிலிருந்து சீர்வரிசை அழைப்பும் நடக்கின்றன.

இதனை தொடர்ந்து திருக்கல்யான வைபவம், 8:30 மணிக்கு மங்கள இசையுடன் ஆரம்பமாகிறது. கணபதி பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, பெருமாளுக்கு ஆவாஹான உபசார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள், வேத கோஷம், ரக் ஷாபந்தனம், தேவதைகளுக்கு மூல மந்திர ஹோமங்கள், கன்னிகாதானம் உள்ளிட்டவை நடக்கின்றன, 11:30 மணிக்கு மாங்கல்ய தாரணம், வேத சங்கீத உபசாரங்கள், ஆரத்தி, ஆசிர்வாதம். மங்களாசாஸனம் உள்ளிட்டவை நடக்கின்றன. மதியம் விருந்துடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar