Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2022
05:11

காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீநித்திஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

புதுச்சேரி மாதில காரைக்கால் நித்திஸ்வரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீ நித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியான பைரவாஷ்டமி தினத்தில் ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம். அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.நேற்று முன்தினம் பைரவாஷ்டமி எனப்படுவதால் அனைத்து சிவாலயங்களிலுள்ள ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஸ்ரீநித்திஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மஞ்சள்.பால்,தயிர்.தேன்.பழங்கள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஆலயத்தை வலம் வந்து புனித நீராலும் மகாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் முத்தங்கி அலங்காரம் மற்றும் ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை,மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar