Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலாடியில் வைகாசி பொங்கல் விழா செந்தலையான் முனியப்ப சாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலம்ராஜக்காபட்டியில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2023
03:05

ரெட்டியார்சத்திரம்: முத்தனம்பட்டி அருகே பாலம்ராஜக்காபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கிருஷ்ணர், முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மங்கல இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், கிராம காவல் தெய்வங்களுக்கு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தது. கணபதி ஹோமம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. திருமுறை விண்ணப்பத்துடன், கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. உறவு வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, பரிவட்டம், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பாலம் பாண்டியன், ஸ்ரீ பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் இளையராஜா, எஸ்.கே., தொழில் நிறுவனங்கள் குழும நிர்வாகி செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம், வாணவேடிக்கை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar