Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மூலநாதர் கோவிலில் ராகு-கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருஷநாடு அருகே கோயிலை இடித்த வனத்துறையினர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2012
11:12

வருஷநாடு: வருஷநாடு மொட்டப்பாறை  அருகே, பொதுமக்கள் கட்டிய கோயிலை  வனத்துறையினர் தரைமட்டமாக இடித்து தள்ளினர்.    மொட்டப்பாறை ஏற்றத்தில், கிராம மக்கள் சார்பில், சங்கலியாண்டி கோயில் கட்டி வந்தனர்.பாதி பணிகள் முடிந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். கட்டட பணியை தொடர்வதற்கு வனத்துறை இடையூறு செய்வதாக  கலெக்டரிடம் மனுக்கொடுத்தும், நடவடிக்கை இல்லை.  இந்நிலையில் நேற்று வனத்துறையினர் பொக்லைன் உதவியுடன் கட்டிய கோயிலை தரைமட்டமாக இடித்து தள்ளினர்.  அம்பேத்கார் நகர் மக்கள் சார்பில், வனத்துறை அதிகாரி ரஜேந்திரன் மீது வருஷநாடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar