Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் ஆளாக நில் உஷ்... ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரிசு கிடைக்க...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2026
12:10

ஒழுக்கத்தை உயிராக கருதுபவருக்கு மறுமை நாளில் சொர்க்கம் பரிசாக கிடைக்கும். சொர்க்கத்தில் உள்ள சுகங்களை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த இன்பத்திற்கு நிகரான இன்பம் எங்கும் இல்லை. உதாரணமாக அங்கு சண்டை இருக்காது. மரணம் என்பதே கிடையாது.
பலவித இன்ப அனுபவங்கள் நிறைந்திருக்கும். ஆனால் சொர்க்கத்தில் நுழைய சில கஷ்டங்களை சந்தித்தாக வேண்டும். வாழும் காலத்தில் சிரமத்திற்கு ஆளானால் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் தான் ‘சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது’ என்கின்றனர்.
கோபம், பேராசை, பொறாமை குணம் கொண்டவர்கள் நரகம் செல்வார்கள். இதனால் தான் ‘தீய ஆசைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது’ என்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar