Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருஷ்டி சுற்றுவது எதற்காக அவசியமா? பெரிய பெரிய பெருமாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிட்டு லிங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2026
11:10

சிவபக்தையான கர்ப்பிணி ஒருத்தி ஐந்தெழுத்தான ‘நமச்சிவாய’ மந்திரத்தை ஜபித்தபடி சென்றாள். வெயிலின் கடுமையால் அவளுக்கு மயக்கம் வந்தது. உதவ எண்ணிய சிவன் அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குலை தோன்றச் செய்தார். மேலும் சிவனே வழிபோக்கராகவும் தோன்றி இளநீர் பறித்துக் கொடுத்தார். தாகம் தீர்ந்த அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்த போது சிவலிங்கமாக காட்சியளித்தார்.

இளநீர் கொடுத்த இந்த சிவன் பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கபிஸ்தலத்தில் குடியிருக்கிறார். அழகு சடைமுடி நாதர் என்பது இவரது திருநாமம். இளநீர் தந்த பெருமான் என்பதால் ‘குலை வணங்கீசர்’  எனப்படுகிறார். இங்கு வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று சிவனருளால் முக்தி பெற்றதால் இவர் ‘சிட்டு லிங்கம்’ எனப்படுகிறார். தென்னை மரமே இங்கு தலவிருட்சம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar