* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர். * பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல். * எப்போது ஒருவர் அந்நியப் பெண்ணுடன் இருக்கிறாரோ, அப்போது அவர்களுடன் ைஷத்தானும் இருப்பான். * பெற்றோரை மனம் நோகச் செய்வதும், கண்ணீர் வடிக்கச் செய்வதும் பாவம். * ஆடம்பரமான ஆடை, நகைக்கு ஆசைப்பட்டால் வாழ்வு வீணாகும்.