* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது. * வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி அன்பு காட்டு. * படித்த கருமியை விட படிக்காத தர்மவான் உயர்ந்தவன். * குடும்பத்தாரிடம் இருந்து தர்மம் செய்யத் தொடங்கு. * மனிதனின் வயிற்றை விட மோசமான பாத்திரம் வேறில்லை. * தவறு செய்பவர்களை மன்னியுங்கள் அல்லது பொறுத்துக் கொள்ளுங்கள்.