Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபக்காரிக்கு கோயில்! எல்லாம் வல்ல சித்தர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆற்றுக்குள் விழுந்த ராமன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
11:03

ராமபக்தியில் சிறந்தவர் தியாகராஜர். பொருள் இல்லாமல் மிகவும் வறுமையில் வாடினார். அவருடைய கீர்த்தனைகளையும், இசை ஞானத்தையும் கேள்விப்பட்ட தஞ்சை மன்னர் சரபோஜி சன்மானம் அனுப்பிவைத்தார். தங்கத்தட்டு நிறைய பொற்காசுகளும், நவரத்தினங்களும் அவரின் வீடு தேடி வந்ததோடு அரண்மனைக்கு வரும்படி மன்னரின் சேவகர்கள் அழைத்தனர். ஆனால், பாம்பினைக் கண்டது போல தியாகராஜர் மனம் பதறினார். கல்யாணி ராகத்தில் அமைந்த நிதி சால சுகமா என்று தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். ராமன் என்ற அழியாத சுகம் இருக்கும்போது, இந்த தங்க காசுகள் எனக்கு எதற்கு? என்னும் பொருளில் அப்பாடல் அமைந்தது.  வீடு தேடி வந்த செல்வத்தை வேண்டாம் என்று சொல்லிய தியாகராஜர் மீது அவரது அண்ணன் ஜப்பேசன் கடும் கோபம் கொண்டார். அன்றிரவு, தியாகராஜர் வழிபட்டு வந்த ராம விக்ரஹத்தை திருவையாறில் ஓடும் காவிரிநதியில் எறிந்து விட்டார். சிலையைக் காணாமல் அழுது அரற்றினார் தியாகராஜர். கனவில் தோன்றிய ராமபிரான், காவிரியில் தான் மூழ்கிக்கிடப்பதை உணர்த்தினார். தியாகராஜர் ராமவிக்ரஹத்தை தேடி எடுத்து மகிழ்ந்தார். அப்போது கண்டேன் கண்டேன் ராமனை என்ற கீர்த்தனையைப் பாடி கட்டி அணைத்துக் கொண்டார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar