Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய் பாபா கோவில் கட்டுமான பூமிபூஜை குதிரை வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு! குதிரை வாகனத்தில் சேதுநாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகைவரையும் நேசியுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
04:08

மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகள் மீதும் போர் தொடுத்து அவற்றைத் தன்வசப்படுத்தினார். அவரை ஒரு அறிஞர் சந்தித்தார்.நீங்கள் வெற்றி கொண்ட பலர் பலசாலியாக இருந்த போதும், எப்படியோ தோற்கடித்து விட்டீர்களே! அதற்கு உங்கள் மனஉறுதி மட்டுமே காரணமாக இருக்குமென என என்னால் நம்ப முடியவில்லை. வேறு ஏதோ ரகசியம் இருக்க வேண்டும், அதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார்.அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இது தான்.இது எனது வெற்றியல்ல, ஆண்டவரின் வெற்றி. அவர் அருளாலேயே வெற்றி பெற்றேன். அது மட்டுமல்ல, எந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்து கொடுத்ததை விட அதிக வசதிகள் செய்து கொடுத்தேன். இதனால், அந்நாட்டு மக்கள் என்னை எதிர்க்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகள் என்றுபாராமல், நான் வென்ற மன்னர்களை நண்பர்கள் போல் நடத்தினேன். அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்தேன். இதுவே என் வெற்றியின் ரகசியம், என்றார்.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களை (எதிரிகளை)சிநேகியுங்கள். நன்மை செய்யுங்கள், என்கிறார் இயேசுநாதர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெற்கு நோக்கி ... மேலும்
 
temple news
பிஹார்; பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இங்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் 11வது வாரமாக மகா ருத்ர யக்ஞம் நடைபெற்றது. இதில் இன்று (16ம்தேதி) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar