Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தரிசன டிக்கெட் பெற அடையாள ... புகழிமலை அடிவாரத்தில் வேம்பு, அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்மைரா கோவில் தரைமட்டமானது செயற்கை கோள் படத்தில் நிரூபணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2015
12:09

பெய்ருட்:சிரியாவின், பல்மைரா நகரில், 2,000 ஆண்டு பழமையான கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதை, ஐ.நா., உறுதி செய்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றி, தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தம் வசமுள்ள பகுதிகளில், பழமை வாய்ந்த புராதனச் சின்னங்களை அழித்து வருகின்றனர். சிரியாவில், பல்மைரா நகரில், 2,000 ஆண்டுக்கு முன், ரோமப்பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெல் கோவிலை, பயங்கரவாதிகள், இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, பாரம்பரிய சின்னம், அழிக்கப்பட்டது, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், செயற்கைக் கோள் மூலம், எடுக்கப்பட்ட புகைப்படம், பல்மைரா நகரில், பெல் கோவில் தரைமட்டமாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கோட்பாட்டின்படி, இஸ்லாம் உருவானதற்கு முந்தைய அனைத்து மதச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும். எனவே, பல்மைரா நகரில் எஞ்சியுள்ள பிற, பண்டைய நினைவுச் சின்னங்களையும், பயங்கரவாதிகள் அழித்து விடுவர் என, அஞ்சப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar