Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஷ்ணு துர்க்கை கோவில் மகா ... காவிரிக்கரை ஐயப்பன் கோவில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2015
12:12

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை நான்காம் திங்கள் கிழமையொட்டி இன்று காலை 1008 சங்காபிஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு சிவவேள்வியுடன் 1008 சங்கு பூஜைகள் துவங்கி, காலை 9:30 மணிக்கு வேள்வி பூஜை நிறைவு செய்யப்படுகிறது. பின், காலை 10:00 மணிமுதல் பகல் 12:00 மணி வரை சங்காபிஷேகம், வேள்வியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கைகளால் சங்கை எடுத்து சென்று கருவறையில் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, காலை 12:00 மணிக்குமேல் கலசம் புறப்பட்டு மகாபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar