Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை ஸ்தபதி அங்கீகாரம் நேர்காணல் ... சேலம் தேவாலயங்களில் சாம்பல் புதன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
12:02

காரைக்குடி: இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிக்கின்றனர். முதல் நாளான நேற்று சாம்பல் புதனாக அனுஷ்டிக்கப்பட்டு, ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு குருத்தோலையின் போது பயன்படுத்திய ஓலைகள் எரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்களின் நெற்றியில் விபூதியாக இடப்பட்டது. அன்பின் கூறுகளில் வளருவதற்கு தடையாக இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்ள, இந்த நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு கடை பிடிக்கின்றனர்.

காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணிசாமி, அரியக்குடி வளன்நகர் குழந்தே இயேசு ஆலயத்தில் அந்தோணி மைக்கேல், செக்காலை சகாய மாதா ஆலயத்தில் வின்சென்ட் அமல்ராஜ், ஆவுடை பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் அருள் ஜோசப் திருப்பலியை நிறைவேற்றி, கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar