Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ர காளியம்மன் கோவிலில் ... சண்ட பிரசண்ட மாரியம்மனுக்கு ஆடி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை பெருமாள் கோயில் வளாகத்தினுள் ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2016
12:08

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்தினுள் ரூ.10 லட்சத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்காக கோயில் வளாகம், சன்னதி வீதியில் தென்னங் கீற்றால் நிழற்கூரை அமைக்கப்படும்.  விபத்துக்களை தவிர்க்க தென்னம்கீற்று கூரைகளை தவிர்க்க அரசு வலியுறுத்துகிறது. திருவிழாவிற்காக இரும்பு தகரத்திலான தற்காலிக நிழற்கூரை அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டது. இதனால் இங்கு நிரந்தரமாக இரும்பு கட்டமைப்பிலான கூடாரத்தை அமைத்து, ‘கேல்வால்ம் சீட்’ எனப்படும் குளிர் தன்மை தரும் நிழற்கூரையை அமைக்க உள்ளூர் பிரமுகர்கள் முயற்சி எடுத்தனர். இதன் பலனாக ஊர்மக்கள் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூரை பணி துவங்கியது. இரும்பு துாண்களை நிறுவுவதற்குரிய கான்கீரிட் கட்டுமான பணி பல மாதங்களுக்கு முன்னரே முடிந்தது. தற்போது நிழற்கூறை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நிழற்கூரை நிறுவும் பணியை பொறுப்பேற்றுள்ள முயற்சியாளர்கள் கூறுகையில்,‘முதல் கட்டமாக கோயில் வளாகத்தில், பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகளின் முகப்பு பகுதியில் 5000 சதுர அடிக்கு நிழற்கூரை அமைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக சன்னதி வீதியிலும் நிழற்கூரை அமைக்க முயற்சிப்போம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar