Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நுந்தளா கிராமத்தில் ஹெத்தை திருவிழா புரந்தரதாசர் ஆராதனை இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் திடக்கழிவு மேலாண் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2017
12:01

சென்னை: கபாலீஸ்வரர் கோவிலில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னதானக் கூடம், மாற்று எரிவாயு மூலம், செயல்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதற்காக, இரண்டு சாண எரிவாயு கலன்களும், ஒரு குப்பை மக்க வைக்கும் கலனும் அமைக்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை, ஐ.டி.சி., என்ற கார்ப்பரேட் நிறுவனம் வழங்கியது. திடக்கழிவு மோலண்மை திட்டத்தை, எக்ஸ்னோரா பசுமை பம்மல் என்ற தொண்டு நிறுவனம், செயல்படுத்தியது. கோவிலின் கோசாலையில் உள்ள கால்நடைகளிலிருந்து பெறப்படும் சாணம், கோவிலில் சேரும், காய்ந்த மலர் மாலைகள், பழங்கள், பிரசாத தொன்னைகள், பூ வகைகள், அன்னதானக்கூடத்திலிருந்து வரும் காய்கறிக் கழிவுகளை கொண்டு, எரிவாயுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar