Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2017
12:01

பெரியகுளம்; தேனி மாவட்டத்தில் இருந்து பழநி முருகனை தரிசிக்க செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு, இருளில் ஒளிரும் குச்சிகள் போக்குவரத்து போலீசார் வழங்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது.  மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அடுத்தபடியாக, பழநி முருகனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். தற்போது பெரியகுளத்தை கடந்து தினமும் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் செல்கின்றனர். நகர் பகுதியை கடக்கும்போது, மின்விளக்கின்றி இருளில் செல்லும் நிலை ஏற்படுகிறது. கடந்த காலங்களில் ஜனவரி முதல் வாரத்திலேயே மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும், போக்குவரத்து போலீசார், பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கினர். இதனால் பக்தர்கள் குச்சிகளின் உதவியால் இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்றனர். ஆனால், இந்தாண்டுநேற்று வரை வழங்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அதனை விரைவில் வழங்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar