Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோயில் மகோற்சவம் வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2017
12:05

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பகவதியம்மன், கருப்பசாமி, வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, 15 ஆண்டுகளுக்கு பின், எட்டு கிராம மக்களின் சார்பில் நடக்கிறது. இதில், தோகைமலை, திருமாணிக்கம்பட்டி, வருந்திபட்டி, பழனிகவுண்டன்பட்டி, கல்லுப்பட்டி, பச்சனாம்பட்டி, வெள்ளபட்டி, நாக்காகுளம், குறிஞ்சிநகர், தெற்குபள்ளம் உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம், பகவதியம்மனுக்கு சந்தைபேட்டையில் இருந்து கரகம் பாலித்து, முத்துபல்லாக்கில் வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நடந்தது. அன்று மாலை, பொங்கல், மாவிளக்கு, கிடாவெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, பகவதியம்மன் கோவிலில் இருந்து பூ பல்லாக்கில் வெள்ளப்பட்டி மாரியம்மன் சன்னதிக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு, கரகம் கலைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar