கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமங்கலம், திருமங்கலத்தில் உள்ள பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை 6:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.