Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊரறிய உபதேசித்தவர் உபதேசம் பெற வந்த ... கல்வி வளம் பெற ஹயக்ரீவரை வழிபடுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்போதும் வெற்றிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

ராமரை வெல்லும் நோக்கில் மயில் ராவணன்’ என்னும் அசுரன் மூலம் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான் ராவணன். இதனால் ராமருக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுக்க ஆஞ்சநேயரை அனுப்பும்படி  ராமரிடம் வேண்டினான். அதன்படி புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகியோர் தங்களின் சக்தியை அளிக்க முன் வந்தனர். இதன் பின்  நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன், அனுமன் ஆகிய ஐந்து முகம் கொண்டவராக விஸ்வரூபத்தில் தோன்றி, மயில் ராவணனை அழித்தார். வெற்றி, செல்வ வளத்தை வாரி வழங்கும் இவரை  ஜய மங்கள ஆஞ்சநேயர்’ என குறிப்பிடுவர். 16 அடி உயர திருவோண பெருமாள் மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியில் 6 கி.மீ., தொலைவில் விளநகர் கிராமம் உள்ளது. இங்கு இரண்டு தேவியுடன் வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். புரட்டாசி திருவோண நட்சத்திரத்தன்று (அக்.1) இவரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். இவர் 16 அடி உயரம் உடையவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar