Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிக்கான திறவுகோல் எது வாழ்க்கைக்குரிய போதனைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
05:09

செப்.16: ஏகாதசி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், செருத்துணை நாயனார்
குருபூஜை, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சன சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
செப்.17: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சன்யஸ்த மகாளயம், முன்னோரை வழிபடுதல்
செப்.18: மாத சிவராத்திரி, சஸ்திரஹத மகாளயம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
செப்.19: மகாளய அமாவாசை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி, திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் நடையழகு சேவை, அருணநந்தி சிவாச்சாரியார் குருபூஜை
செப்.20: மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி பரமபதநாதன் திருக்கோல அலங்காரம்,
கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம்
செப்.21: நவராத்திரி முதல்நாள், சந்திர தரிசனம், மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரம்
செப்.22: நவராத்திரி இரண்டாம் நாள், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar