Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றத்தில் நாளை ... ஈரோடு ராத்திரி சத்திரத்தில் சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் நாளை துவங்குகிறது மாணிக்கவாசகர் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2017
12:12

திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலில், மாணிக்கவாசகரின், பத்து நாள் உற்சவம் நாளை துவங்குகிறது. திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, சிவ பெருமானின், வான்மீக நாதர் சன்னதியும், அற்புதமான நடராஜர் திருமேனி தனி சன்னதியும் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தன் விழாவோடு, சமய குறவர் மாணிக்க வாசகர் விழாவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, 10 நாள் உற்சவம் நாளை காலை, 6:30 மணிக்கு துவங்குகிறது. இதில், காலை, 5:00 மணிக்கு மாணிக்க வாசகருக்கு மஹா அபிஷேகமும், அதையடுத்து வீதியுலாவும் நடைபெறும்.எதிர்வரும் புத்தாண்டு, இரண்டாம் தேதி, 10ம் நாள் உற்சவமாக ஆரூத்ரா விழாவும் விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் நடராஜர், சிவகாமி தாயாருடன், மாணிக்கவாசகரும், திருப்போரூர் மாடவீதிகளில் வலம் வருவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar