Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஸ்வநாதப்பேரி கோயிலில் வைகுண்ட ... 108 திவ்யதேச பெருமாள் வைபவம் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனதிருப்பதியில் ஊஞ்சல் சேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
11:01

உடன்குடி:வனத்திருப்பதி கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது.புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில், ஆதிநாராயணன், சிவனணைந்த பெருமாள் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு கோ பூஜையும், தொடர்ந்து மூலவர், உற்வருக்கு திருமஞ்சனமும் (அபிசேகமும்) சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மதியம் சிறப்பு சிங்காரி செண்டை மேளம் நிகழ்ச்சியும், மாலை ஸ்ரீநிவாச பெருமாள் ஊஞ்சல் சேவையும், இரவு உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலமும் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் ஓட்டல் சரவணபவன் சார்பில் பிரசாதமும் வழங்கினர். இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஓட்டல் முதன்மை நிர்வாகி கணபதி, கோயில் நிர்வாகி வசந்தன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar