Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... திருச்செந்தூர் கோயிலில் பூமிபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
11:01

தஞ்சாவூர்:திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 165வது ஆராதனை விழா, இன்று (9ம் தேதி) கோலாகலமாக துவங்குகிறது.திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா சார்பில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 165வது ஆராதனை விழா, இன்று மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. திருப்பதி தேவஸ்தான சேர்மன் கண்மூரிபாசி ராஜூ, குத்துவிளக்கேற்றி ஆராதனை விழாவை துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் வாசன், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன், ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார், செயலர் ஹரித்துவாரமங்கலம் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.தொடர்ந்து 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 12ம் தேதி, காலை 6 மணி முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோற்சவ சபையின் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை, 13ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு பஞ்சரத்ன மல்லாரியுடன், தியாகராஜ சுவாமி திருவுருவச்சிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar