Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பண சுவாமி கோயிலில் ... மரக்காணம் சிவன் கோவில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில் வைகாசி விழா மே 17ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
01:05

சிவகாசி: சிவகாசியில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சிவன் கோயில் உள்ளது.இங்கு வைகாசி விழா மே 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடக்கின்றன. இதையொட்டி மே 16 இரவு 7:00 மணிக்கு அங்குரார்பணம் மூஷிக வாகனத்தில் விநாயகர் புறபாடு நிகழ்ச்சி நடக்கிறது.அதன்பின் 18 ல் இரவு 8 :00மணிக்கு பூதவாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வருகிறார். 19 ல் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி வலம், 22 ல் கழுகேற்றம், 23 இரவு 8:00 மணி க்கு பிரியாவிடையுடன் தபசுக்காட்சி அளித்தல், அன்றிரவு 1:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.24ல் திருத்தண்டியல் குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25 காலை 8:45 மணிக்கு நடக்கிறது. 26 ல் தீர்த்தவாரி உற்ஸவம், கடைசி நாளாள 29ல் உற்ச சாந்தியுடன் முடிகிறது ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar